ttp://www.dinakaran.com/”http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd”>

[email protected] 13:05:52
டெல்லி: டெல்லியில் 8 -வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் 2 -ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களை சேர்ந்த 40 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நரேந்திரசிங் தோமர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்