ENGLISH
Wednesday, January 20, 2021
News alambana - Tamil
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • உலகம்
  • அரசியல்
  • வணிகம்
    • ஆட்டோமொபைல்
  • வாழ்க்கை முறை
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • சமையல்
  • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • திரை செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • ஷாப்பிங்
No Result
View All Result
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • உலகம்
  • அரசியல்
  • வணிகம்
    • ஆட்டோமொபைல்
  • வாழ்க்கை முறை
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • சமையல்
  • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • திரை செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • ஷாப்பிங்
No Result
View All Result
News alambana - Tamil
No Result
View All Result
Home Tamilnadu

மதுராந்தகம் கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்: மாடுகள் வளர்ப்போர் கோரிக்கை

October 18, 2020
in Tamilnadu
0
மதுராந்தகம் கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்: மாடுகள் வளர்ப்போர் கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சியில் கடந்த 1952ம் ஆண்டு முதல் அரசு கால்நடை மருந்தகம் செயல்படுகிறது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, செயல்படும் இந்த மருந்தகத்தை, கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கால்நடை மருந்தகத்தில் 5000 அலகுகள் வரை சிகிச்சை அளிக்க முடியும். ஒரு அலகு என்பது மாடுகளின் எண்ணிக்கையில் 1, செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி, கழுதைகளில் 10 என பொருள். இதுபோல், ஒரு கால்நடை மருந்தகத்துக்கு 5 ஆயிரம் அலகு வரை சிகிச்சை அளிக்க முடியும். அதற்குமேற்பட்ட எண்ணிக்கையின்படி அப்பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைய வேண்டும் என்பது அரசு விதி.

குறிப்பாக மதுராந்தகம் கால்நடை மருந்தகத்தில் பயன்பாடு பரப்பளவு என்பது நகராட்சிக்கு உட்பட்ட வன்னியர்பேட்டை, செங்குந்தர்பேட்டை, ஆனந்த நகர், கடப்பேரி, மோச்சேரி, மாம்பாக்கம், காந்திநகர் ஆகிய பகுதிகளை கொண்டதாக உள்ளது. இப்பகுதிகளில் தொழில் ரீதியாக வளர்க்கப்படும் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள், செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை தற்போது 5000 அலகை கடந்து, 7000 அலகுகள் உள்ளதாக கால்நடை துறையினர் கூறுகின்றனர்.

தற்போது, மதுராந்தகம் நகராட்சியில் 7000 அலகுகள் அளவில் விலங்கினங்கள் உள்ளன. இதனால், இங்குள்ள கால்நடை மருந்தகத்தை, கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டால் கால்நடைகளுக்கான எக்ஸ்ரே, ஸ்கேன் ஆகிய வசதிகளோடு, அதற்கான மருத்துவ அலுவலர்களும் நியமிக்கப்படுவார்கள். இதேபோன்று, கால்நடைகளை இரவு நேரங்களிலும் மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க முடியும். கூடுதலாக கால்நடைகளுக்கான மருந்துகள், ஊட்டச்சத்து பொருட்கள் இருப்பு வைக்கப்படும்.

தற்போது, கால்நடைகளுக்கான அறுவை சிகிச்சை போன்ற தேவைகளுக்காக சென்னை வேப்பேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய நிலை உள்ளது. மதுராந்கத்தில், கால்நடை மருத்துவமனை அமைந்தால், இங்கேயே அறுவை சிகிச்சை அளிக்க முடியும். எனவே, தினமும் அதிகளவில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மதுராந்தகம் மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.



Source link

Previous Post

உலகளாவிய பசி குறியீட்டு 2020 பட்டியலில் இந்தியாவுக்கு 94 வது இடம்!!

Next Post

வட தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Next Post
வட தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை… எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வட தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

முன்னணி கட்டுரையாளர்களிடமிருந்து விளையாட்டு, வணிகம், பொழுதுபோக்கு, வலைப்பதிவுகள் மற்றும் கருத்துகள் பற்றிய இன்றைய நேரடி செய்திகளைப் படியுங்கள் tamil.newsalambana.com

Follow Us

Recent News

ஜன.,30ல் அனைத்துக்கட்சி கூட்டம்: மோடி அழைப்பு

ஜன.,30ல் அனைத்துக்கட்சி கூட்டம்: மோடி அழைப்பு

அமேசான் பிரைம் வீடியோ இந்து மதத்தை புண்படுத்துவதாக தாக்கும் வலதுசாரிகள்: தாண்டவ் சர்ச்சை – BBC News தமிழ்

அமேசான் பிரைம் வீடியோ இந்து மதத்தை புண்படுத்துவதாக தாக்கும் வலதுசாரிகள்: தாண்டவ் சர்ச்சை – BBC News தமிழ்

  • முகப்பு
  • விதிமுறைகள் & நிபந்தனை
  • தனியுரிமைக் கொள்கை
  • எங்களை தொடர்பு கொள்ள

© 2020 News Alambana - The latest India and world breaking news and headlines online on byNews Alambana.

No Result
View All Result
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • உலகம்
  • அரசியல்
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • வாழ்க்கை
    • ஆரோக்கியம்
    • பயணம்
    • சமையல்
  • பொழுதுபோக்கு
    • திரை செய்திகள்
    • விளையாட்டு
  • ஆட்டோமொபைல்
  • ஷாப்பிங்

© 2020 News Alambana - The latest India and world breaking news and headlines online on byNews Alambana.